The Kids World logo

Subscribe for latest videos

மியாவும்-விவசாயியும்
October 26, 2023 by kids

மியாவும் விவசாயியும்…

ஒரு நாள் மியா ஒரு விவசாயியைப் பார்த்தது. சந்தையில் விற்பதற்காக அவன் பழங்களை கொண்டு சென்றுகொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏமாற்றுக்கார டிக்கு குரங்கு, “எப்படியாவது அந்த பழங்களை எடுத்துவிட வேண்டும்” என்று நினைத்தது.

அந்த குரங்கு உடனே ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டது. வேகமாக ஓடிச் சென்று ஒரு மரத்தில் ஏறி கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *