The Kids World logo

Subscribe for latest videos

November 14, 2023 by kids

எனக்கு யானை பிடிக்குமே!

யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விவங்குகள், யானையின் மிக முக்கியமான அம்சங்கள் அதன் தும்பிக்கை மற்றும் தந்தங்கள்.

யானைகள் பூச்சிகள் மற்றும் உண்ணிகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள தங்கள்மீது சேற்றை அள்ளி வீசுகின்றன.

யானைகள் பொதுவாகக் கூட்டமாகவே பயணிக்கின்றன. அவற்றால் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் (தொடர்புகொள்ள முடியும்.

யானைகள் அதிகம் சாப்பிடுகின்றன. அவை தாவரவகைகள் மற்றும் இலைகள், செடிகள், புல் மற்றும் பழங்களை உண்ணும்…

யானைகள் தேனீக்களுக்கு பயப்படுகின்றன. எனவே, விவசாயிகள் யானைகளை விரட்ட தேன்கூடுகளைக் கொண்ட வேலிகளை அமைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *