
ஒரு நாள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய வெளவால் கீழே தரையில் விழுந்தது. அது எழுவதற்கு முன், ஒரு மரநாய் அதைப் பிடித்தது.
‘ஏ… கொழுத்த குட்டிப் பறவையே. நான் உன்னை இரவு உணவுக்கு உட்கொள்கிறேன்” என்று மர நாய் சொன்னது.
“ஆனால், ஐயா, எனக்கு இறக்கைகள் இருந்தாலும் நான் பறவை இல்லை. நான் வெறும் எலிதான்” என்றது வௌவால்.
“நான் ஒரு பறவையைத்தான் சாப்பிட விரும்புகிறேன். எலியை அல்ல” என்று மரநாய் கூறியது. வெளவால் தப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு, வௌவால் வசிக்கும் குகைக்குள் ஒரு மர நாய் நுழைந்தது.

Leave a Reply