ஆமையும் குரங்கும்

முன்னொரு காலத்தில் ஒரு ஆமையும் ஒரு குரங்கும் நண்பர்களாக இருந்தனர் ஒரு ஆற்றின் கரையில் அவர்கள் வசித்து வந்தார்கள்

திருநாள் குரங்கு ஆமையிடம், ‘நண்பா. நீ நன்றாக நீந்துகிறாய். எனக்கும் நீச்சலமன்னித்துவிடு நண்பா. எனக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்க தெரியாது என்று ஆமை பதிலளித்தது.

அப்படியா நீ எனக்கு சொல்லித் தராவிட்டால் என்ன, நானே நீந்தக் கற்றுக் கொள்வேன்” என்றது குரங்கு.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *