The Kids World logo

Subscribe for latest videos

November 15, 2023 by kids 0 Comments

ஓட்டகங்கள்

ஒட்டகங்கள் பாலைவனத்தில் வாழும் விலங்குகள். அவை பெரிய விலங்குகள்.
ஒட்டகங்களுக்கு கூம்பு போன்ற திமில் இருக்கும். ஒற்றைத் திமில் கொண்டவை ட்ரோமெடரி ஒட்டகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு திமில்களைக் கொண்ட ஒட்டகங்கள் பாக்டிரியன் ஒட்டகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒட்டகங்கள் கொழுப்பை உடலில் உள்ள திமில் பகுதியில் சேமிக்கின்றன. ஓட்டகங்களால் தண்ணீர் குடிக்காமல் வாரக்கணக்கில் இருக்க முடியும். திமில் ஒட்டகங்களுக்கு வெப்ப சீராக்கியாகவும் செயல்படுகிறது.
ஒட்டகத்தின் கண்கள் சிறப்பு வாய்ந்தவை. அவற்றுக்கு ……………..

November 14, 2023 by kids 0 Comments

எனக்கு யானை பிடிக்குமே!

யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விவங்குகள், யானையின் மிக முக்கியமான அம்சங்கள் அதன் தும்பிக்கை மற்றும் தந்தங்கள்.

யானைகள் பூச்சிகள் மற்றும் உண்ணிகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள தங்கள்மீது சேற்றை அள்ளி வீசுகின்றன.

யானைகள் பொதுவாகக் கூட்டமாகவே பயணிக்கின்றன. அவற்றால் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் (தொடர்புகொள்ள முடியும்.

யானைகள் அதிகம் சாப்பிடுகின்றன. அவை தாவரவகைகள் மற்றும் இலைகள், செடிகள், புல் மற்றும் பழங்களை உண்ணும்…

யானைகள் தேனீக்களுக்கு பயப்படுகின்றன. எனவே, விவசாயிகள் யானைகளை விரட்ட தேன்கூடுகளைக் கொண்ட வேலிகளை அமைக்கின்றனர்.

November 11, 2023 by kids 0 Comments

Good Manners

Share with others.

Place your garbage only in a bin; do not scatter it throughout the street.

Give up your seat for old or handicapped persons.

Say I am sorry when you hurt someone.

Before you enter a lift, first allow the people inside the life to exit.

November 10, 2023 by kids 0 Comments

The Jackal and the Hedgehog

A jackal and his friend the hedgehog saw a barn full of corn. “I shall remove my shoes. Then we can go in and eat the corn,’ said the jackal.

When they came out with stomachs full, they saw a panther.

‘That is a lovely pair of shoes you have.’ said the panther.

‘Nice, are they not? I made them myself. If you can kill an animal we can eat the meat. Then I can make a pair of shoes for you out of the hide,’ said the jackal.

November 9, 2023 by kids 0 Comments

பழங்கள் மற்றும் காய்கறிகள்

1. உங்களுக்கு பழங்கள் பிடிக்குமா?

பதிவு : ஆம் எனக்கு பழங்கள் பிடிக்கு

  1. சில பழங்களின் பெயர்களைக் கூறுகிறீர்களா?

பதில் : மாம்பழம் ஆரஞ்சு ஆப்பிள் வாழை திராட்சை.

செர்ரி பலா பப்பாளி. பேரிக்காய்

3. நீங்கள் எந்த பழத்தை அதிகம் விரும்புகிறீர்கள்?

பதில் : எனக்கு மாம்பழம் பலா வாழை ஆகிய பழங்கள் பிடிக்கும்.

  1. மூன்று வெப்பமண்டல பழங்களை குறிப்பிடுகிறீர்களா?

பதில்: பேஷன் ஃப்ரூட் ,பலாப்பழம் ,ரோம்பஸ்டன்.

5.நமது நாட்டின் தேசியப் பழத்தின் பெயரைக் கூறுகிறீர்களா?

பதில்: இந்தியாவின் தேசிய பழம் மாம்பழம்.

6.நீங்கள் காய்கறிகளை விரும்புகிறீர்களா?

பதில்:…..

November 9, 2023 by kids 0 Comments

Strange Friendship

Once upon a time there was a fish. One day he became friendly with a tortoise.

One day the fish decided to take the tortoise to meet his other friends.

Friend, my other friends would like to meet you. Will you please come with me?” the fish asked.

The tortoise agreed. Thus the fish took the tortoise deep under the sea. Many of his friends lived there.

November 7, 2023 by kids 0 Comments

நமது உலகம்

வினா: பகலில் வானத்தில் நாம் எதைப் பார்க்கிறோம்?

விடை: வானத்தில் நாம் சூரியனைப் பார்க்கிறோம்.

வினா: இரவில் வானத்தில் நாம் எதைப் பார்க்கிறோம்?

விடை: இரவில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்க்கிறோம்.

வினா: சூரியன் நமக்கு என்ன தருகிறது?

விடை: சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது.

வினா: சூரியன் எங்கே உதிக்கிறது?

விடை : சூரியன் கிழக்கில் உதிக்கிறது.

வினா: சூரியன் எங்கே மறைகிறது?

விடை: …

November 6, 2023 by kids 0 Comments

GEOSYNCHRONOUS SATELLITES

Do man-made Satellites travel in the same orbit around earth?

No Artificial man-made Satellites move in different orbits around the earth There are infinite possibilities of orbit types depending on their height above the ground and also its inclination with respect to equator These include Low Earth Orbit (LEO) Medium Earth Orbit (MEO) Geo Synchronous Orbit (GSO) Geo Stationary Orbit (GED) Polar Synchronous Orbit (PSO) Sun Synchronous Orbit (SSO) etc. Each type of orbit is selected considering their benefits in specific applications.

What are Geo Synchronous Satellites?

Of these, one of the most frequently used satellite orbit is Geo Synchronous Orbit for satellites used for global communication purposes. These orbits are at a height of 36000 km above earth and the satellites positioned in these orbits maintain the same speed as synchronous with the earth’s…

November 3, 2023 by kids 0 Comments

The Little Boy and the Cat

Once upon a time a little boy lived with his mother in a small hut in the town.

The townsfolk called him a fool as he did not go to school like the other children.

One day a big car stopped at the marketplace. A rich man and his daughter got down from the car. The girl had a pet cat with her.

We live in the city. We came to buy fresh fruits,” said the rich man. As he was buying some fruits, the cat jumped down from the girl’s arms and ran up a tree. “Jingle, come down, come down!” cried the girl. But the cat did not come down.