The Kids World logo

Subscribe for latest videos

Category: Kids Story Book

A kids' storybook is a type of literature specifically designed for children, typically aimed at entertaining, educating, or conveying moral lessons in an engaging and accessible format. These books can cover a wide range of genres and themes, including fairy tales, fantasy, adventure, humor, friendship, animals, and more. Kids' storybooks often feature colorful illustrations to captivate young readers and help them visualize the characters and settings. They may also include simple language and repetitive patterns to aid in language development for younger children
October 16, 2023 by kids 0 Comments

சிங்கமும் காட்டு நாய்களும்…

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் அடை மழையும், புயலும் வீசியது. ஆறுகள் முழுவதும் நிரம்பி வெள்ளம் கரையைத் தாண்டி ஓடியது. சிறிய விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உதவி வேண்டி அபாயக்குரல் எழுப்பின.

அந்த காட்டில் வாழ்ந்த மூன்று காட்டு நாய்கள் வெள்ளத்தில் சிக்கிய சிறிய விலங்குகளைக் காப்பாற்றின. காட்டு நாய்களின் வீரச் செயலை பற்றி கேள்விப்பட்ட சிங்க ராஜா அந்த நாய்களை தன்னுடைய குகைக்கு வரவேற்றது.

October 12, 2023 by kids 0 Comments

செம்மறி ஆடும் சில குரங்குகளும்

ஒருமுறை மரக்கட்டையால் ஆன பழைய பாவத்தை கடந்து சென்று கொண்டிருந்தது ஒரு செம்மறி ஆடு. அப்போது திடீரென அது தண்ணீரில் தவறி விழுந்தது.

“தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்! தயவுசெயது என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அது சத்தமாக அழத் தொடங்கியது. இதைக் கேட்ட சில குரங்குகள் அங்கு விரைந்து வந்தன.

“என்னவொரு முட்டாள் நீ… பாலத்தைக் கடக்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா..” என்று சில குரங்குகள் கூறின.

October 11, 2023 by kids 0 Comments

Little Timo

One day, both Timo and Sonu were sitting on the bank of a river. A herd of buffaloes came there to drink water. Bilal, who was standing a little away, saw them.

“Ha-ha I will throw stones at those buffaloes.,” he thought. Soon, he started pelting stones at them.

October 7, 2023 by kids 0 Comments

நீர்எலி பென் கட்டிய மேடை…

காட்டிலுள்ள சிறிய விலங்குகள் ஒன்றுகூடி ஒரு மேடை கட்டி நாடகம் நடத்தலாம் என்று திட்டமிட்டன.

நாடகத்தைப் பார்க்க பெரிய விலங்குகளை அழைக்கலாம் என்று அவை முடிவெடுத்தன

மான் குட்டி உள்பட அனைத்து சிறிய விலங்குகளுக்கும் நாடகத்தில் நடிக்க வேடம் கொடுக்கப்பட்டது. ஆனால் நீர் எலி குட்டிக்கு எந்த வேடமும் கொடுக்கப்படவில்லை.

“எனக்கு எந்த வேடமும் தரவில்லை” என்று முறையிட்டது நீர் எலி குட்டி.

“உன்னுடைய பற்கள் வாயிலிருந்து வெளியே அசிங்கமாக நீட்டிக் கொண்டிருக்கிறது. அத உனக்கு எந்த வேடமும் கிடையாது” என்று சொன்னது ஓநாய் குட்டி.

அதைக் கேட்ட நீர் எலி குட்டி வருத்தத்துடன் தன்னுடைய வீட்டிற்கு சென்றது.

October 6, 2023 by kids 0 Comments

விவசாயியும் நாரையும்…

ஒரு காலத்தில் ஒரு நாரை கொக்குக் குடும்பத்தில் வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் கொக்குகள் அருகிலுள்ள பண்ணைப் பகுதிகளுக்கு பறந்து செல்லும். அங்கு விவசாயிகளின் குளங்களில் உள்ள மீன்களைத் திருடுவது அவற்றின் வழக்கம். நாரையும் அவற்றுடன் பறக்கும். ஆனாலும் அது கொக்குகளுடன் சேர்ந்து திருடுவதில்லை.ஒரு நாள் கொக்குகள் சோளத்தைத் திருட ஒரு விவசாயியின் வயலுக்குப் பறந்தன. வழக்கம் போல நாரையும் கூடவே சென்றது. திருடும் பறவைகளைப் பிடிக்க விவசாயி வலை போட்டிருந்தார் கொக்குகள் தரையில் இறங்கிய போது, அவை வலையில் சிக்கின. அவற்றுடன் நம் நாரையும் பிடிபட்டது.

September 30, 2023 by kids 0 Comments

அப்புவும் சில குரங்குகளும்

ஒரு நாள், மின்னு மானும் திக்கு முயலும் அப்புவை சந்திக்க அவசரமாகச் சென்றன. “சுப்பு, இரண்டு குரங்குகள் எங்களிடம் சண்டையிடுகின்றன” என்று அவை கூறின.

அப்பு வேகமாக குரங்குகளை நோக்கிச் சென்றது. அது என் தர்பூசணியை எடுத்துக் கொண்டது” என்று ஒரு குரங்கு ஒன்று. “இல்லை இல்லை. தர்பூசணி எனக்குத்தான் சொந்தம்” என்று மற்றொரு குரங்கு சொன்னது.

single big oak tree in meadow
September 22, 2023 by kids 0 Comments

Oak

Oak is a large tree which bears acorns. Oaks are dominant in many northern temperate forests. they are an important source of durable timber used in building and furniture

single big oak tree in meadow

September 22, 2023 by kids 0 Comments

வெள்வால் எப்படி தப்பித்தது?

ஒரு நாள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய வெளவால் கீழே தரையில் விழுந்தது. அது எழுவதற்கு முன், ஒரு மரநாய் அதைப் பிடித்தது.

‘ஏ… கொழுத்த குட்டிப் பறவையே. நான் உன்னை இரவு உணவுக்கு உட்கொள்கிறேன்” என்று மர நாய் சொன்னது.

“ஆனால், ஐயா, எனக்கு இறக்கைகள் இருந்தாலும் நான் பறவை இல்லை. நான் வெறும் எலிதான்” என்றது வௌவால்.

“நான் ஒரு பறவையைத்தான் சாப்பிட விரும்புகிறேன். எலியை அல்ல” என்று மரநாய் கூறியது. வெளவால் தப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு, வௌவால் வசிக்கும் குகைக்குள் ஒரு மர நாய் நுழைந்தது.

September 20, 2023 by kids 0 Comments

Butterfly Pea flower Tea

A rejuvenating and refreshing morning drink Butterfly Peo flower rea is a herbal tea made from a commonly seen tropical flower. A wonderful tea which is also commonly known as blue tea. This tea which has a lot of health benefits can be drunk anytime in a day. Let’s see how easily we can make it..

September 19, 2023 by kids 0 Comments

True colour

An ant and a spider lived in a farmer’s house. The web of the spider was at the roof and the ant’s abode was a small hole in the ground.

Once, the farmer brought a beautiful dining table. When the farmer went out the spider said to the ant. “Our house owner has become rich. See, the dining table he purchased! I like this nice green table.”